அகீதாமலக்குகள்விமர்சனங்கள்

ஹாரூத் மாரூத் மலக்குகள் அல்ல

ஹாரூத் மாரூத் வழி தவறிப் போன மலக்குகள் என்று பல அறிஞர்களும் இல்லை சோதனையாக அனுப்பப்பட்ட மலக்குகள் என பல அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.

  ஹாரூத் மாரூத் மலக்குகள் அல்ல என்று நிலைப்பாட்டிலும் பல மார்க்க அறிஞர்கள் உள்ளனர் என்பதை விளக்கும் பட்டியல் இது.

1-இப்னு அப்பாஸ்  (  ரலியல்லாஹு அன்ஹுமா)

2-அபுல் அஸ்வத்  துஅலி (ரஹிமஹுல்லாஹ்)

3-ரபீஃ இப்னு அனஸ் (ரஹிமஹுல்லாஹ்)

4-ஸுஹ்ரி (ரஹிமஹுல்லாஹ்)

5-ஹஸன் (ரஹிமஹுல்லாஹ்)

6-லஹ்ஹாக் (ரஹிமஹுல்லாஹ்)

7-இப்னு அப்ஸா (ரஹிமஹுல்லாஹ்)

8-இப்னு ஹஸ்ம் (ரஹிமஹுல்லாஹ்)

9-குர்துபி (ரஹிமஹுல்லாஹ்)

10-ஸுல்தானுல் உலமா (ரஹிமஹுல்லாஹ்)

11-ஜமாலுத்தீன் அல் காஸிமி (ரஹிமஹுல்லாஹ்)

12-நஸீப் அா்ரிபாஈ (அல்பானியின் வயதுடைய அல்பானியின் மாணவர்)  (ரஹிமஹுல்லாஹ்)

குறிப்பு– இன்னும் பல அறிஞர்கள் உள்ளனர்.