ஸீரா

ஸீரா தொடர்பான குறிப்புகள் (இற்றைப்படுத்தப்படுவது)

ஸீராMujahid Bin Razeen

1-நபியவர்களுக்கு இரண்டு பேத்திகள் 1-ஸைனப் மூலம் உமாமா 2- பாதிமா மூலம் உம்மு குல்தூம் ( (ரலியல்லாஹு அன்ஹுன்ன) 2-”அபு ஸுப்யான் என்ற புனைப் பெயரில் நபித் தோழர்களில் பிரபல்யமானவர்கள் இருவர். 1-அபு ஸுப்யான் இப்னு ஹர்ப்- முஆவியாவின் தந்தை ரலியல்லாஹு...