ஸஜ்தா

ஸஜ்தாவுடைய வசனங்கள் விரிவான விளக்கம்

தொழுகைMujahid Bin Razeen

ஸஜ்தா திலாவா என்பது ஓதலிற்கான ஸுஜூத் என்று பொருள்படும். ஸுஜூத் செய்வதை சிலாகித்துச் சொல்லும் வசனங்கள் வரும்போது ஸுஜூது செய்வதை இது குறிக்கிறது. குர்ஆனில் ஸுஜூதை சிலாகித்து எந்த வசனங்கள் வந்தாலும் நாம் ஸுஜூது செய்யலாம். இந்த ஸஜ்தாவை நபிகளார் காலம்...