ஹலால்/ஹராம்

இசையை இஸ்லாம் தடை செய்கிறதா?

கேள்வி பதில்Mujahid Bin Razeen

இசையை இஸ்லாம் தடை செய்கிறதா? இசை, பாடல் இரண்டும் இரண்டறக் கலந்த அம்சமாகும். சிற்சில இடங்களிலேயே அவைகள் தனித்து நிற்கின்றன. பாடல் இசையின்றிப் பாடப்படுகின்ற பொழுது அனுமதிக்கின்ற இஸ்லாம் அவை இணைகின்றபோது இரண்டையும் வன்மையாகத் தடைசெய்வதை وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي...