சூனியம்/ஜின்/கண்ணேறு

சூனியம்- வஹியின் தொகுப்பு

அகீதாMujahid Bin Razeen

சூனியம் செய்யக் கூடாது. அது சிர்க் என்ற அடிப்படை நம்பிக்கையில் முஸ்லிம் சகோதரர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு இல்லாத பொழுதும் அதன் உப பகுதிகளில் சில கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவைகளை ஒரே பார்வையில் தீர்த்துக் கொள்ள இந்த வஹியின் தொகுப்பு...

ஈத்தம் பழமும், நஞ்சுக் கெதிரான மருந்தும் விமர்சிக்கப்படும் ஹதீஸ் ஓர் ஆய்வு

அகீதாMujahid Bin Razeen

இஸ்லாமிய சமூகத்தின் வழிகாட்டல்களனைத்தும் அதி உன்னத நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது நாமனைவரும் அறிந்ததே. இஸ்லாத்தின் மூலாதாரங்களாக விளங்கும் அல் குர்ஆன், ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக நபியவர்களுக்கு அருளப்பட்டது என்பதும், நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தைப் பிரதிபலிக்கக் கூடிய சுன்னாவானது நபியவர்கள்...

கண்ணேறு தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது.

அகீதாMujahid Bin Razeen

கண்ணேறு தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது. கண்ணேறு தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்பது தொடர்பில் இப்பகுதியில் விரிவாக ஆராய்வோம். கண்ணேறுக்கு அரபியில் “العَيْنُ” என்று சொல்வார்கள். நமது சமூகத்தில் கண்ணூறு, கண்படுதல் என்று சொல்கிறார்கள். நன்றாக சாப்பிடும் குழந்தைக்கு வீட்டுக்கு...

குர்ஆன் ஸுன்னா மற்றும் வரலாற்று ஒளியில்  ‘சூனியம், கண்ணேறு, ஜின் பிடித்தல்”

அகீதாMujahid Bin Razeen

சூனிய உலகம் ஒரு பார்வை. இந்தக் கட்டுரை ‘சூனியம், கண்ணேறு, ஜின் பிடித்தல்” என்ற தலைப்பிலான எனது உரையின் எழுத்து வடிவமாகும். சமூகத்திலே பரவிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள் சிர்க்கான நடவடிக்கைகள் போன்றவற்றை விளக்குவதே அந்த உரையின் நோக்கமாக இருந்தது. அந்த...

மறைமுகக் காரணிகளின் பாதிப்புக்களும் அதற்கான மருத்துவமும்

அகீதாMujahid Bin Razeen

மறைமுகக் காரணிகளின் பாதிப்புக்களும் அதற்கான மருத்துவமும் சூனியம்இ ஜின்பிடித்தல், கண்ணேறு என்பன இஸ்லாமிய நம்பிக்கையின் படி உண்மையாயின் இவற்றுக்கு இஸ்லாம் கூறும் மருத்துவ முறைகளென்ன என்பது தொடர்பில் இப்பகுதியில் விரிவாக ஆராய்வோம். அதற்கு முன்னர் மருத்துவம் பற்றிய சில அடிப்படைகளை ஆரம்பமாகத்...

“ஜின்கள் பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?” .

அகீதாMujahid Bin Razeen

இந்தக் கட்டுரை ‘சூனியம், கண்ணேறு, ஜின் பிடித்தல்” என்ற தலைப்பிலான எனது உரையின் எழுத்து வடிவமாகும். சமூகத்திலே பரவிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள் சிர்க்கான நடவடிக்கைகள் போன்றவற்றை விளக்குவதே அந்த உரையின் நோக்கமாக இருந்தது. அந்த உரையின் ஆரம்பத்தில் தௌஹீத் பிரச்சாரத்தின்...