ஜனாஸா

வெள்ளிக்கிழமையில் மரணிப்பதும் திங்கட்கிழமையில் மரணிப்பதும் நல்ல மரணத்தின் அடையாளங்களில் ஒன்றா?

கேள்வி பதில்Mujahid Bin Razeen

வெள்ளிக்கிழமையில் மரணிப்பதும் திங்கட்கிழமையில் மரணிப்பதும் நல்ல மரணத்தின் அடையாளங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. “ வெள்ளிக் கிழமை யார் மரணிக்கின்றாரோ அவர் கப்று வேதனையிலிருந்த பாதுகாக்கப்படுவார். ” என்று நபிகளார் கூறியதாக சில அறிவுப்புக்கள் காணப்படுகின்றன. திர்மிதியிலே 1074 என்ற இலக்கத்திலும் அஹ்மதில்...