சொந்த ஊரில் ஜம்உ செய்யலாமா?
இஸ்லாம் வழங்கிய சலுகைகளில் ஒன்றுதான் ஜம்உ(சேர்த்துத் தொழல்) கஸ்று(சுருக்கித் தொழல்). கஸ்று பிரயாணிக்கு மட்டுமே உரிய ஒன்று. அச்சமான போர்ச்சூழலிற் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் சொந்த ஊரில் கஸ்ரு செய்தல் கூடாது. ஜம்உவை பொருத்தவரைக்கும் பிரயாணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போல் தொழுகை...
