வங்கிகளின் ஊடாக மட்டுமே சில பொருளியல் நடவடிக்கைகளை செய்யவேண்டிய நிர்ப்பந்த நிலைகளில் என்ன செய்வது?
பொதுவாக இன்றைய பணவியலைப் பற்றிப் பேசும் போது ஒரு அடிப்படை விடயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அதிலும் குறிப்பாக வங்கி பற்றிப் பேசும் போது இவ்வடிப்படை மிக முக்கியமானதாகும். இன்றைய வங்கி முறைமை வட்டியை அடிப்படையாகக் கொண்டது. எங்களுக்கும் வங்கிக்கும் எந்த...
