கருப்புக் கொடிகள் சுமந்தவர்களாக ஒரு கூட்டத்தினர் இறுதிக்காலத்தில் வருவார்கள் என்று முன்னறிவிப்பு இருக்கிறதா?
கருப்புக் கொடிகள் சுமந்தவர்களாக ஒரு கூட்டத்தினர் இறுதிக்காலத்தில் வருவார்கள் என்று முன்னறிவிப்பு இருக்கிறதா? கருப்புக் கொடியைக் கொண்டவர்கள் இந்த உம்மத்தின் விடுதலைக்காக பாடுபடக்கூடிய கூட்டம் என்றும் அவர்களில்தான் மஹ்தி வருவார் என்றும் வாதங்களை முன்வைத்து தங்களை மஹ்தியென்றும் அல்லது மஹ்தஸத்தை ஆதரித்தும்...
