கலன்டர்

காலக்கணிப்பு முறைமையின் பரிணாமமும் “ஹிஜ்ரி” ஆண்டுமானமும் (Evolution of system of chronology and “ Hijri” Era)

அரசியல்Mujahid Bin Razeen

(அறிமுகம்) காலத்தை நிகழ்வுகளுக்குகேற்ப வகுத்துச்சொல்லும் முறைமையே காலக்கணிப்பு எனப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் (“Chronology”) எனச் சொல்வார்கள். இதற்கு இரு பகுதிகள் உண்டு. 1 கடந்தகால நிழ்வுகளை அதற்குறிய காலங்களைக் குறித்துச் சொல்லல். 2 அதன் தோற்றம் வளர்ச்சி கலாச்சாரத்தாக்கம் சம்பந்தமான ஆய்வு....