மேற்குலகம்

இஸ்லாமிய உலகின் அறிவியல் பொக்கிசங்கள் எவ்வாறு மேற்குலகிற்குக் கடத்தப்பட்டன?

அரசியல்Mujahid Bin Razeen

மஸ்ஊத் அப்துர்ரஊப் அறிமுகம் பேர்லின் நகரின் மேற்கில் அமைந்துள்ள ஜேர்மன் தேசிய நூலகத்தில் கிட்டத்தட்ட 9000 அரபுக்கையெழுத்துப்பிரதிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 2500 பாரசீகக் கையெழுத்துப்பிரதிகளும் 3500 துருக்கிய கையெழுத்துப்பிரதிளும் 60 உருதுக் கையெழுத்துப் பிரதிகளும் அடங்குகின்றன. இஸ்லாமிய நாகரிகத்தின் அறிவியல்...