இறந்தபோன பெற்றோர்களுக்காக ஹஜ் மற்றும் உம்ரா செய்யலாமா?
இறந்தவருக்காக அவர் ஹஜ்ஜுக்காக நேர்ச்சை வைத்திருந்து சந்தர்ப்பம் கிடைக்காது மரணித்தால் மாத்திரம் அதை செய்வது அவர்களது பிள்ளைகளுக்கு வசதியிருப்பின் ஆணாயினும் பெண்ணாணினும் கடமையாகும் என்பதை பின்வரும் ஹதீஸ் எமக்குச் சொல்கிறது. صحيح البخاري ـ 1852 – حَدَّثَنَا مُوسَى بْنُ...
