நோன்பு திறக்கும்போது ஓதும் துஆக்கள் அனைத்தும் பலஹீனமானதா?
நோன்பு திறக்கும்போது ஓதும் துஆக்கள் அனைத்தும் பலஹீனமானதா? நோன்பு திறக்கும்போது சொல்ல வேண்டிய பிரார்த்தனைகள் பலவிதமாக ஹதீஸ் நூல்களிலே பதியப்பட்டுள்ளன.அவைகளில் ஒன்று கூட ஆதாரப்பூர்வமான செய்தியல்ல.இவைகளில் பிரபல்யமானவைகள் கீழ்வரும் இரு செய்திகள்தான். முதலாவது செய்தி سنن أبي داود للسجستاني –...
