بسم الله الرحمن الرحيم முஜாஹித் இப்னு ரஸீன் அன்புக்கினிய என் இஸ்லாமிய சகோதரர்களுக்கு السلام عليكم ورحمة الله وبركاته நான் TNTJ யின் கொள்கை கோட்பாடுகளுக்கும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் முரண்படுவதாக மௌலவி பீ.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் கூறிய...
1-அரபு நாடுகளை விமரிசிப்பதையும் ஈரானைப் பாராட்டுவதையும் கொள்கையாக்கிக் கொண்டமை. இவர்கள் சவூதியை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றார்கள். தவ்ஹீதை தனது ஆட்சிக் கொள்கையாகக் கொண்டமைக்குத்தான் இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். ஆனால் சர்வதேச அளவில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் இழப்புகளைச் சந்திக்கின்றார்களோ அங்கெல்லாம் சென்று அவர்களுக்கு...
இரு முக்கிய வினாக்கள் இதில் ஒன்று அலட்சியப்படுத்தப்பட்டாலும் நாம் கடந்துவரும் ஏகத்துவப் பிரச்சாரம் அசிங்கப்படலாம். பாதையின் அசுத்தங்களால் பயணங்கள் அழுக்காகியதில்லை; ஆனால் பயணங்கள் அசிங்கப்படுகின்றபொழுது பாதையின் தூய்மையால் எந்தப்பயனுமில்லை. எமது பிரச்சாரப் பயணங்களின் தூய்மை நீடிக்க எமக்கு முன்னால் இருக்கும் இக்கேள்விகளுக்கான...
இந்தக் கட்டுரை ‘சூனியம், கண்ணேறு, ஜின் பிடித்தல்” என்ற தலைப்பிலான எனது தொடர் உரையின் எழுத்து வடிவமாகும். சமூகத்திலே பரவிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள் சிர்க்கான நடவடிக்கைகள் போன்றவற்றை விளக்குவதே அந்த உரையின் நோக்கமாக இருந்தது. அந்த உரையின் ஆரம்பத்தில் தௌஹீத்...
நபித்தோழர்கள் மார்க்கத்தின் 3வது மூலாதாரம் என்ற புதிய ஸலபியா கோட்பாட்டை உருவாக்கி அந்த குழப்பத்திற்கு அடித்தளமிட்டவர் சகோதரர் யஹ்யா ஸில்மி அவர்கள்.அஹ்ஸலுஸ்ஸுன்னா ஸலபிய்யா , தவ்ஹீத் , அஹ்லுல் ஹதீஸ் போன்ற வார்த்தைகள் சரியான கொள்கையில் இருப்பவர்களைக் குறிக்கப் பயன்பட்ட அடையாள...