நாம் உழ்ஹியாவில் 7 நபர்கள் பங்கெடுப்பது நபி வழி என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைக்கு ஒரு ஒரு சகோதரர் அந்தக் கட்டுரையின் கீழ் மறுப்புரை எழுதியிருந்தார். முக்கியத்துவம் கருதி அதற்கு ஒரு மறுப்புரை எழுதினேன். அதை தனிக்கட்டுரையாக இங்கே பதிவு செய்கிறேன்...
குறிப்பிட்ட ஹதீஸ் இப்னு மாஜா , அஹ்மத் ஹாகிம் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை அபு ஹு ரைரா விடமிருந்து அப்துர்ரஹ்மான் அல் அஃரஜ் அவரிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு அய்யாஷ் அறிவிக்கிறார் அவரிடமிருந்து முக்ரி ஸைத் இப்னுல் ஹுபாப்...
உழ்ஹிய்யாவில் மாட்டிலோ ஒட்டகத்திலோ 7 நபர்கள் கூட்டுச்சேர்தல் மார்க்கம் அல்ல என்றும் அது பற்றி ஜாபிர் ரழியல்லாஹ் அன்ஹ் அறிவிக்கும் முஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஹத்யுக்கு மாத்திரம் உரியது உழ்ஹிய்யாவிற்கு ஆதாரமாகாது என்றும் சிலர் பிரச்சாரம் செய்து வருவது போதிய...