கனனி கற்றுத் தரும் இஸ்லாம் (ஆரம்பத் தொகுப்பு)
கனனி கற்றுத் தரும் இஸ்லாம் கம்பியூட்டர் இன்று மனித வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாக மாறிவிட்டது எனலாம். அந்தளவிற்கு மனித வாழ்வின் பெரும் பகுதிகளை அது தன்னகத்தே ஆக்கிக் கொண்டுள்ளது. தொழில்த்துறை, கல்வித் துறை தகவல்த்துறை… என எல்லாத் துறைகளும் இனி...
