1- யுஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவரின் சகோதரர்கள் கொல்ல நினைத்தார்கள். அவர் மரணிக்கவில்லை. அவரின் அடையாளங்களை அழிக்க முயன்றார்கள் அவரது தரம் உயர்ந்தது அடிமையாக வாழ விற்கப்பட்டார்கள் அவர் ஆட்சியளாராக மாறினார் பின்னர் அவரது தந்தையின் உள்ளத்திலிருந்து அவர் மீதுள்ள அன்பை...
முஜாஹித் இப்னு ரஸீன், 37, தக்கியா வீதி, போருத்தோட்ட, கொச்சிக்கடை.05-01-2009. எனது “ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்” சகோதரர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாது TNTJ யினர் எனது நிலைப்பாடுகள் பற்றி விமர்சித்தெழுதிய கடிதத்திற்கு நீங்கள் பதில்வேண்டியதிற்கிணங்க இம்மடலை வரைகிறேன். அம்மடல் நான்...
இரு முக்கிய வினாக்கள் இதில் ஒன்று அலட்சியப்படுத்தப்பட்டாலும் நாம் கடந்துவரும் ஏகத்துவப் பிரச்சாரம் அசிங்கப்படலாம். பாதையின் அசுத்தங்களால் பயணங்கள் அழுக்காகியதில்லை; ஆனால் பயணங்கள் அசிங்கப்படுகின்றபொழுது பாதையின் தூய்மையால் எந்தப்பயனுமில்லை. எமது பிரச்சாரப் பயணங்களின் தூய்மை நீடிக்க எமக்கு முன்னால் இருக்கும் இக்கேள்விகளுக்கான...
மௌலவி பி.ஜே அவர்கள் என்னைப் பற்றி விமர்சித்துப் பேசுகின்ற 1 மணித்தியாலங்கொண்ட ஒரு சீடியைப் பற்றி மௌலவி பி.ஜே முஜாஹித்திற்கு எதிராக சீடி பேசியிருக்கிறார் என தீர விசாரிக்காமல் பேசிவருவதாகக் கேள்விப்படுகின்றேன். உண்மையென்ன ? SLTJ பற்றியும் என்னைப் பற்றியும் சில...
1- தக்லீத் வாதியின் அடையாளங்களில் ஒன்றுதான் “…. அந்த அறிஞர் பிழை விட்டாலும் அவரைப் பின்பற்றமாட்டோம் நாம் அவரை தக்லீத் செய்வதில்லை ” என்று வாதித்துக் கொண்டே அவரின் ஒரு மார்க்கத் தீர்ப்பைக் கூட பிழை என்று சொல்லமாட்டான். 2- அறைகுறைகள்...